Feeds:
Posts
Comments

Archive for December, 2009

உன் பயணத்தின் போதே என்னை ரசித்துக்கொள். இப்படிக்கு வாழ்க்கை  

Read Full Post »

Read Full Post »

காலத்திற்க்கும் என் மேல் கோபமோ நொடிகள் கூட என்னை கடந்துசெல்ல மறுக்கிறதே! (மாத்தியோசி) வெட்டிபயலே போய் எதாவது வேலை இருந்தா பாரு நேரம் தானாகவே போகும்.

Read Full Post »

அவன்: நான் அவளுடன் பேசாமல் பேசிய வார்த்தைகளுக்கு ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் புரியவில்லை இன்னும் அவள் என் தோழியா காதலியா என்று? விடைகொடு காலமே (மாத்தியோசி) அவள்: அட கடவுளே, அந்த அரைலூசுடன் பேசியவார்த்தைக்கே என்னால் அர்த்தம் கண்டுபிடிக்க முடியவில்லை இதில் பேசாமல் பேசிய வார்த்தைகளா? கஷ்ட காலம்டா சாமி

Read Full Post »

Follow

Get every new post delivered to your Inbox.